கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

யாழ்ப்பாணம் - 4













இலங்கையின் ஆதிவாசிகளான நாகர்கள், இலங்கையின் வட பகுதியிலும் மேற்கிலும் வசித்தார்கள்.அவர்கள் வாழ்ந்த இடம் நாகதீபம் என்று அழைக்கப்பட்டது.இலங்கையின் வட பாகத்தில் 

நாகர்கள் வசித்த காரணத்தாலே யாழ்ப்பாணத்தின 
ஆதிக்குடிவாசிகளாக  நாகர்களைக்குறிப்பிடுகிறார்கள்.
முற்காலத்தில் நாகர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் 
 பெற்றிருந்தார்கள்.ஆரியர்கள் இந்தியாவின் உள்ளே  
கி.மு 1500ம் ஆண்டில் நுழைந்தபோது நாகர்களோடு கடும் போர் 
புரிந்து அவர்களை வென்று தெற்குப் பக்கமாக 
பின்வாங்கச் செய்தார்கள்.நாகர்கள் பிற்காலத்தில் வலிமை 
குறைந்து நாகதீபத்தில் வசித்தார்கள்.இறுதியாக ஏற்பட்ட 
கடற்கோளினால் நாகர்களின் நாடும், செல்வாக்கும், மக்கள் 
தொகையும் குறைந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.