(581)ஜயுறவு - சந்தேகம்
(582)ஒக்கல - சுற்றம்
(583)ஒட்பம் - அழகு
(584)ஒட்பம் - நுண்ணறிவு
(585)ஒடுங்கல் - அடங்கல்
(586)ஒண்ணாமை - இயலாமை
(587)ஒதுக்கிடம் - மறைவிடம்
(588)ஒத்தாசை - உதவி
(589)ஒப்படை - ஒப்புக்கொடுத்தல்
(590)ஒப்பந்தம் - உடன்படிக்கை
வியாழன், 3 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.