கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 3 ஜூன், 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 49

(481)தேகம் - விதேகம்
(482)தேசம் - விதேசம்
(483)தேசு - மங்கல்
(484)தேற்றம் - மயக்கம்
(485)தைரியம் - அதைரியம்
(486)தொகுத்தல் - வகுத்தல்
(487)தொகை - விரி
(488)தொடக்கம் - முடிவு
(489)தொடர்ச்சி - இடையீடு
(490)தொடை - வகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.