கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 4 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 60

(591)ஒப்பம் - கையொப்பம்
(592)ஒப்பனை - அலங்காரம்
(593)ஒப்புவமை - சமானம் 
(594)ஒப்புரவு - உலக ஒழுக்கம்
(595)ஒய்யாரம் - ஆடம்பரம்
(596)ஒய்யாரம் - உல்லாசநடை
(597)ஒருதலை - துணிவு
(598)ஒருமைப்பாடு - ஒற்றுமை
(599)ஒலி - ஓசை
(600)ஒலி - நாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.