கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 4 ஜூன், 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 50

(491)தொழுந்தகை - இழிதகை
(492)தொன்மை - நவீனம்
(493)தோழமை - பகைமை
(494)தோள்கொடுத்தல் - கைவிடல் 
(495)தோற்றம் - மறைவு
(496 )தோற்றுவாய் - இறுவாய்
(497)தோன்றுதல் - கெடுதல்
(498)தோன்றுதல் - மறைதல்
(499)நகை - அழுகை
(500)நஞ்சு - அமுதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.