(631)புகழ் - இகழ்
(632)புகழ்ச்சி - இகழ்ச்சி
(633)புணர்தல் - பிரிதல்
(634)புண்ணியம் - பாவம்
(635)புதுமை - பழைமை
(636)பூதூர் - மூதூர்
(637)புரவலன் - இரவலன்
(638)புராதானம் - நவீனம்
(639)புலமை - பேதைமை
(640)புலவி - கல்வி
சனி, 19 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.