கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 19 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 74

(731)கருது - அனுமானி
(732)கருதுகோள் - எண்ணம்
(733)கருத்து - சித்தம்
(734)கருத்தனம் - செல்வம்
(735)கருவி - உபகரணம்
(736)கருவூலம் - பெருஞ்செல்வம்
(737)கரைகாணல் - முடிவுகாணல்
(738)கரையேறல் - நற்கதியடைதல் 
(739)கர்வம் - செருக்கு
(740)கலங்கல் - வருத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.