கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 6 ஜூன், 2010

தகவல்

1 .டீகோ மரடோனா எ‌ந்த உலக‌க் கோ‌ப்பை‌யி‌ல் 
      அ‌றிமுகமானா‌ர்?
     1982 ம் ஆண்டு பீபா உலகக் கிண்ணம்

2  .கிரிக்கெட்டில், நானிக் அமர்நாத் பரத்வாஜ் 
  எந்தப் பெயரில் அதிகம் அறியப்பட்டார்?
      லாலா அமர்நாத் 

3 . எந்த கற்பனை கதாபாத்திரத்தின் இல்லம் 
 221 பி பால்க்கர் ஸ்டிரீட்டில் இருந்தது?
    ஷெர்லாக் ஹோம்ஸ் 


4


 கம்ப்யூட்டரில் LAN என்றால் என்ன?
  லோக்கல் ஏரியா நெட்வேர்க்

5  .ஐசக் பிட்மன் கண்டுபிடித்த முறை என்ன?
     சுருக்கெழுத்து முறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.