(511)நலிவு - பொலிவு
(512)நல்கல் - ஏற்றல்
(513)நல்குரவு - வளமை
(514)நல்லது - கெட்டது
(515)நல்லவன் - தீயவன்
(516)நல்லார் - தீயார்
(517)நல்லொழுக்கம் - தீயொழுக்கம்
(518)நல்வினை - தீவினை
(519)நவம் - பழைமை
(520)நவீனம் - பழைமை
ஞாயிறு, 6 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.