கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 6 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 62

(611)ஒற்று - உளவு
(612)ஒற்று - மெய்யெழுத்து
(613)ஒன்றுதல் - சேர்தல்
(614)ஒன்னாமை - பொருந்தாமை
(615)ஓகை - மகிழ்ச்சி
(616)ஓசி - இரவல்
(617)ஓசி - இலவசம்
(618)ஓசீவனம் - பிழைப்பு
(619)ஒச்சு - செழுத்து
(620 )ஓடம் - தோணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.