பயனில சொல்லாமை
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
கருத்து
நல்ல பண்புடையவர் பயனில்லாத
சொற்களைக் கூறுவாரானால்
அவருடைய மேம்பாடு அவர்க்குரிய
மதிப்போடு நீங்கி விடும்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.