கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 11 செப்டம்பர், 2010

திருக்குறள் அதிகாரம் - 20 - 6

பயனில சொல்லாமை

பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

கருத்து 



பயனற்றவைகளைச் சொல்லிப் 
பயன்பெற நினைப்பவனை, 
மனிதன் என்பதைவிட அவன் 
ஒரு பதர் என்பதே 
பொருத்தமானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.