கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

திருக்குறள் அதிகாரம் - 21 - 4

தீவினை அச்சம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 

கருத்து 
பிறனுக்கு கேட்டைத் தரும் தீயசெயல்களை ஒருவன்மறந்தும்  எண்ணக்  கூடாது.  எண்ணினால்  எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு  அறம்  எண்ணும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.