செல்வன் அனோஜன் தசீலன்
இன்று அனோஜன் தசீலன் தனது பத்தாவது பிறந்த தினத்தை கனடாவில் உள்ள தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா,அபிராமி,பிரான்சில் உள்ள அம்மம்மா,ஜெர்மனி பெரியம்மா,பெரியப்பா,அக்கா,பிரான்ஸ் மாமா,மாமி, மச்சான்மார், மச்சாள்,இங்கிலாந்து மாமா மாமி மச்சான் இங்கிலாந்து மாமி,மாமா மச்சான் மச்சாள்,கனடா சித்தப்பா,சித்தி,இலங்கை அம்மம்மாமார் தாத்தாமார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகல கலைகளையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைகழகமும் இவரை வாழ்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.