கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 5 அக்டோபர், 2010

திருக்குறள் அதிகாரம் - 22 - 9

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்
செய்யாது அமைகலா வாறு.

கருத்து 



ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் 
வறுமை உடையவனாதல்,  செய்யத்தக்க 
உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற   
தன்மையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.