துலாம் ராசி
தப்பு செய்தவர் களைத் தட்டிக் கேட்கும் குணமும், தன்னலமின்றி பொது நலத்துடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 5, 6, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும், அது சாதகமாக முடியும். 5, 6, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக் கிக்கொள்ள முடியும். புதன் யந்திரம், சுக்கிரன் யந்திரம் மற்றும் பவள மோதிரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடல் நலம் நன்றாக இருக்கும், குல தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும், மன அமைதி கிடைக்கும்,போராட்டங்களை வென்று வாழ்க்கை யில் வெற்றியடைவீர்கள், வீண் பழியிலிருந்து மீள்வீர்கள், பண வரவில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும், வீடு, நிலம் வாங்கும் முயற்சி வெற்றியடையும், தடைபட்ட திருமண முயற்சி கை கூடும், கூட்டு வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள், கணவனால் ஆதாயம் உண்டாகும்,புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு நன்மையளிக்கும், எந்தவொரு செயல்களிலும் திறமையாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்,கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய முயற்சி சிறப்பாக அமையும், கடன் தொல்லை,வம்பு வழக்குகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும், தந்தையின் உடல் நலம் சீராகும், தந்தையின் ஆதரவு, பாசம் முழுமையாக கிடைக்கும், வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் பெற்று மன மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்,ஆபரண சேர்க்கை உண்டாகும், சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.