(1 )குழந்தை கொழு கொழுவென ஆரோக்கியமாக
வளர பாலில் 3 காய்ந்த திராட்சைகளைப் போட்டு
வடிகட்டி கொடுத்து வந்தால் குழந்தை திடகாத்திரமாக
இருக்கும்.
(2 )தேங்காய் பாலில் சிறிதளவு மிளகு தூளை கலந்து
தலையில் தேய்த்த பின்பு சிறிது நேரம் கழித்து
தலையை கழுவினால் பேன் அழிந்துவிடும் .
(3 )தோடம்பழ சாறுடன் சிறிது மிளகுத்தூள் ,சிறிது
உப்பு ஆகியவற்றை கலந்து குடித்தால் வாந்தி
நிற்கும் .
வெள்ளி, 25 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.