கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

எழுதுகருவிகள்-3

(1 ) 15 ம் நூற்றாண்டின் பாதிவரையில் பேனாக்களினால் எழுதவிரும்பினால் மையை (இங்க்-ஜ )தொட்டுதொட்டு தான் எழுதவேண்டி இருந்தது அத்துடன் இதற்குரிய மையை (இங்க் -ஜ) வைப்பதிற்கு என தனியே மைக்கூடு இருந்தது. (2 ) ஃ பவுன்டன் பேனாக்களுக்காக 1656 ஆண்டில் இருந்து 19 ம் நூற்றாண்டு வரையில் சுமார் 400க்கு மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டன . (3 ) காலப்போக்கில் இந்த ஃ பவுன்டன் பேனாக்களை எவ்வளவு தான் அழகாக வடிவமைத்து இருந்தாலும் தொடர்ந்து மையை(இங்க் -ஜ) தொட்டு கொண்டு தான் எழுதவேண்டியிருந்தது அத்துடன் மையை(இங்க் - ஜ) உட்செலுத்தி கொண்டிருக்கும் பேனாவை தயாரிப்பது கடின முயற்சியாகவே இருந்தது. (4 ) 1883 ல் அமெரிக்காவை சேர்ந்த இன்சுரன்ஸ் ஏஜென்ட் லூயிஸ் வாட்டர்மேன் முதன் முதலாக உள் அழுத்தத்தினால் இயங்கும் ஃ பவுன்டன் பேனாவை வடிவமைத்தார் . (5 )1884 ல் லூயிஸ் வாட்டர்மேன் ஃ பவுன்டன் பேனக்களுக்கான காப்புரிமையையும் பெற்றார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.