கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 15 டிசம்பர், 2009

பயனுள்ள சமையல் குறிப்பு -1

(1 )ஜாம் போத்தல் உள்ள ஜாம் முடிந்த பின்பு
அந்த போத்தலின் உள்ளே கொஞ்சம் பாலை
விட்டு நன்றாக குலுக்கினால் சுவையான
மில்க் ஷேக் தயாராகிவிடும்.

(2 )எல்லா வித சூப்பிற்கு மிளகுத்தூள் ,சின்ன
சீரகத்தூள் ஆகியவை கலந்து செய்தால் உடல்
செரிமானத்திற்கு நல்லது அத்துடன் சூப்பை
இறக்கும் போது பசு நெய்யை சேர்த்து கலக்கி
நாள் மிக நல்லது.

(3 )அடைக்குமா அரைக்கும் போது மாவை
வழித்தெடுப்பதிற்கு கால்மணித்தியாலத்திற்கு
முன்பாக சிறிய வெங்காயத்தை மிக்சியில்
(கிரைண்டரில்) போட்டு அரைத்தல் அடை
மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மிக
இலகுவாக எடுக்க கூடியதாகவும் இருக்கும்.

கடலையை தாளிக்கும் போது இரண்டு கரட்டை
துருவி வெங்காயத்துடன் சேர்த்து தாளித்தால் மிக
மிக சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.