கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 15 டிசம்பர், 2009

பொன்மொழிகள்-2

  (1 )மக்கள் மகிழ்ச்சியாக இருக்க
        முதல் தேவை மதங்களை
        ஒழிப்பதாகும்.
     (கால் மார்க்ஸ்)

(2 )அழகாய் இருப்பது நல்லதாய்
      இருக்கும் என்று நினைப்பது
      மாயை.
     (லியோ டால்ஸ்டாய்)

(3 )பிறர் குற்றங்களைக் கண்டு
      நகைக்காதே! நம்மிடம் அதை
      விட ஆயிரம் குற்றங்கள்
     இருக்கும்
    (மரேட்ஸ்)

(4 ) குழந்தைகளை உள்ளத்தால்
      நேசிக்கவும் ஆனால் கைகளால்
      திருத்தவும்
       (ரஷ்சியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.