(1 )முதல் முதலாக பென்சில் பதினாறாம்
நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது.
(2 )முதன் முதலாக பென்சிலை சுவிட்ஸ்சலாந்து
நாட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கான்ராட்
கெஸ்னர் என்பவரால் 1565 ல் அறிமுகப்படுத்தபட்டது .
(3 )இங்கிலாந்தில் உள்ள குப்பிரியா பகுதியில் 1564 ம்
ஆண்டு கிராபைட் கல் மூலம் கடதாசியில் எழுதலாம்
என கண்டுபிடிக்கபட்டது .
(4 )மரப்பட்டையின் உள்ளே கிராபைட் குச்சியை
செருக்கி பென்சில் தயாரிக்கபட்டது .
(5 )முதல்முதலில் பிரஸ்பட்டன்(ப்ரொபல்லிங்) என்ற
பென்சிலை ஜெர்மனியை சேர்ந்த ஜான் ஃபேபர் என்பவர்
கண்டு பிடித்தார் .
(6 )தற்போது எலக்ரானிக் பொரூட்கலினை தயாரித்து
உலகபுகழ் பெற்றிருக்கும் ஷார்ப் கார்ப்பரேஷேன்
நிறுவனம் 1912 ல்"டோக்கியோ மெட்டல் வேர்க்ஸ்"
என்ற பெயரில் ஜப்பானில் ஆரம்பிக்கபட்டது. இந்த
நிறுவனம் 1915 ம்ஆண்டு உலோகத்தினாலான
பிரஸ்பட்டன் பென்சிலைத் தயாரித்தது இந்த
பென்சிலுக்கு பெயர் எவர் - ஷாப் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.