கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 8 ஜனவரி, 2010

பொன்மொழிகள்-6

(1 )"கோபம் என்ற அமிலம் எறியப்படும்
       இடத்தை விட அது இருக்கின்ற
       இடத்தை நாசமாக்கிவிடும்"
       (கிளேன்டல்ஸ்)

(2 )"ஒழுக்கம் என்பது போர்க்களம்
      போன்றது அதில் நாங்கள் வாழ
      வேண்டுமானால் ஓயாமல் நம்
      மனதோடு போராட வேண்டும்"
       (ரூஷோ )

(3 )  "உலகம் ஒரு புத்தகம் !அதில் தனது
       வீட்டை விட்டு வெளியே செல்லாதவன்
       அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டும்
       படிக்கின்றான்!"
      (ஆக்ஸ்டைல்)

(4 ) "துயரத்திற்கு ஒரு மாற்று மருந்து சாதனை தான்!"
        (ஹென்றி லீவ்ஸ்)

(5 )"எல்லாம் தெரியும் என்ற குழப்பத்தோடு இருக்காதே!
      எதுவும் தெரியாது என்ற தெளிவோடு இரு"
       (விவேகானந்தர் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.