கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 8 ஜனவரி, 2010

திருக்குறள் அதிகாரம்- 2

திருக்குறள்அதிகாரம்- 2

வான் சிறப்பு

(4 ) ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் 
       வாரி வளங்குன்றிக் கால்

கருத்து
மழை என்று நாங்கள் அழைக்கின்ற
செல்வத்தின் வளம் குறைந்து விட்டால்
பயிரிடும் உழவர் கலப்பையால் உழ
மாட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.