வியாழன், 4 மார்ச், 2010
தொடர் மொழிக்கு ஓரு மொழி-2
தொடர்ச்சி
(4)ஒரேநேரத்தில் எட்டுவிடயங்களை
அவதானிக்கும் ஆற்றல்படைத்தவன்
(அட்டாவதானி)
(5)வெளிப்படைப் பொருளில் புகழ்ந்தும்
மறைமுகமாக இகழ்ந்தும் பாடுவது
(அங்கதம்)
(6)நிகழ்ச்சி ஒன்றினை மேடை ஏற்றும்
முன்னர் சரி/பிழை பார்த்துதிருத்துவது
(ஒத்திகை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.